Lic Assistant Post

🗓

*LICயில் உதவியாளர் (Assistants)பணியிடங்கள்*
-----------------------------------
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பெரும் முயற்சியின் காரணமாக எல்.ஐ.சி எனும் மாபெரும் நிறுவனத்தில் இந்தியா முழுவதும் 8000 உதவியாளர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன.
அ‌து குறித்த சுருக்கமான விவரங்கள்.
-----------------------------------
*மதுரை கோட்டம்* முழுவதும் காலி பணியிடங்கள்: *58*

*online* மூலம் மட்டுமே *17.09.2019* முதல்  விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க *கடைசி நாள்: 01.10.2019*.

*Preliminary exam*:
21 & 22 October 2019.

*Main exam* : பின்னர் அறிவிக்கப்படும்.

*வயது வரம்பு* : As on 01.09.2019.
*18  முதல் 30* வரை. (relaxation உண்டு)

*கல்வி தகுதி*:
Any Degree.

*For further details*: Please refer *www.licindia.in/careers*

தோழர்களுடைய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் குழந்தைகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
---------------------------------
இந்த தேர்வுக்கான *கட்டணமில்லா பயிற்சி வகுப்பை* எங்களுடைய ஊழியர் சங்கத்தின் சார்பில் எடுக்க திட்டமிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

*பயிற்சி வகுப்பு* துவக்கம் *21.09.2019.காலை 10.30*
----------------------------------
*தொடர்புக்கு*:
பா.ரமேஷ்கண்ணன். 9443040768.
தணிகைராஜ்.9443491487
எஸ்.நாகராஜன்.9944868242

*காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்  மதுரை*