Vacancies in Tamilnadu Police Sub-Inspector
Free Coaching Classes
Coaching Time : Every Week Satueday and Sunday
Coaching Start on : 01.03.2015
PHYSICAL TEST also available
பயிற்சியின் சிறப்பம்சம்
- அனுபவமிக்க பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொண்டு இயற்பியல், வேதியியல், உயிரியல், உடற்கூறியல், கணிதம், இந்திய வரலாறு, புவியியல் மற்றும் குடிமையியல் வகுப்புக்கள் நடத்தப்படுகிறது.
- சிறந்த உளவியல் வல்லுனர்கள் கொண்டு உளவியல் (Psychology) வகுப்புக்களும், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுனர்கள் மூலம் காவல்துறை ஒதுக்கீட்டுக்கான (20%) சட்டவகுப்புக்களும் (IPC, CRPC, IEA, Indian Constitution & Police Administration) நடத்தப்படுகிறது.
- வாரம்தோறும் மாதிரித்தேர்வுகள் நடத்தப்படுகிறது.
- உடற்கூறு தேர்வுக்கான பயிற்சிகள் (100 mts, Long Jumb & கயிறு ஏறும் பயிற்சி) அளிக்கப்படும்.
- பெண்களுக்கு பெண் பயிற்சியாளர் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.
- நன்கு தயாரிக்கப்பட்ட மாதிரி வினாவிடைகளுடன் கூடிய மாதிரி எழுத்துத்தேர்வு, மாதிரி உடற்கூறு தேர்வு மற்றும் மாதிரி நேர்முகத்தேர்வு நடத்தப்படுகிறது.

குறிப்பு
- எங்களது பயிற்சியானது எந்தவித லாபநோக்கமின்றி சேவையாக அளிக்கப்படுகிறது.
TNPSC Group II & IV, TRB-PG மற்றும் TET க்கான சேர்க்கையும் நடைபெறுகிறது